விமானத்தைப் பிடிக்கும் அவசரத்தில் குழந்தையை டாக்சிக்குள்ளேயே விட்டுப் போன அப்பா, அம்மா!
துபாய்: விமானத்தைப் பிடிக்கும் அவசரத்தில் ஒரு தம்பதி தங்களது ஐந்து வயதுக் குழந்தையை டாக்சிக்குள்ளேயே மறந்து விட்டுப் போ் விட்டனர். துபாய் விமான நிலையத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.
2 மணி நேரம் அந்த சிறுவன் டாக்சிக்குள்ளேயே தூங்கியபடி இருந்துள்ளான். பின்னர் போலீஸார் குழந்தையை மீட்டு ஒப்படைத்துள்ளனர்.
கடந்த வாரத்தில் ஒரு நாள் அந்தத் தம்பதி தங்களு ஐந்து வயதுக் குழந்தையுடன் டாக்சியில் துபாய் விமான நிலையம் வந்தனர். விமானத்தைத் தவற விட்டு விடுவோமோ என்ற பதட்டத்துடன் வந்த அவர்கள் விமான நிலையத்தில் இறங்கியதும் அவசரம் அவசரமாக விமானத்தைப் பிடிக்க ஓடினர். போகிற அவசரத்தில் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மறந்து விட்டனர்.
இத்தனைக்கும் டாக்சியில் வைத்திருந்த லக்கேஜ்களையெல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்த அந்த தம்பதி, பெற்ற குழந்தையை மட்டும் வசதியாக மறந்து விட்டனர்.
போர்டிங் பாஸ் பெறும் கவுண்டருக்குப் போன பின்னர்தான் குழந்தையை மறந்தது அவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸிடம் ஓடினர். போலீஸார் டாக்சியைத் தேடியபோது அது போய் விட்டிருந்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா மூ்லம் டாக்சியைக் கண்டறிந்து டாக்சி எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர்.
டாக்சி டிரைவரும் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் இப்படி பதட்டமாக கழிந்தது. பின்னர் டாக்சி டிரைவர் மீண்டும் விமான நிலையம் வந்து குழந்தையைப் பத்திரமாக ஒப்படைத்தார். அதன் பின்னர் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications