66 பேருடன் கடலில் விழுந்த எகிப்து விமானம் பெரிய விண்கல் மோதி வெடித்ததா?
பாரீஸ்: மெடிடெரேனியன் கடலில் விழுந்த எகிப்து ஏர் விமானம் மீது விண்கற்கள் விழுந்து வெடித்துச் சிதறியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 18ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 66 பேருடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்ற எகிப்து ஏர் விமானம் மெடிடெரேனியன் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து மெடிடெரேனியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரேக்க தீவான கார்பதோஸ் அருகே விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் 10 ஆயிரம் டன் எடை கொண்ட விண் கல் ஒன்று மணிக்கு 67 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பூமிக்கு வந்துள்ளது.
அந்த விண் கல் வெடித்துச் சிதறி பல துண்டுகளாக கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை பூமியின் பல்வேறு இடங்களில் விழுந்துள்ளது. அந்த விண் கற்களில் ஒன்று எகிப்து ஏர் விமானம் மீது பட்டு விமானம் வெடித்துச் சிதறியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விமானம் நடுவானில் பறக்கையில் வெடித்துச் சிதறியதாக முன்பு செய்திகள் வெளியாகின. விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications