பீர் விளம்பரத்திற்கு ஒரு நகரம்!- அமெரிக்காவில் வினோதம்
சினிமாவிற்கு செட் போட்டு பார்த்திருப்போம், சீரியலுக்கு செட் போட்டு பார்த்திருப்போம். ஆனால் பீர் விளம்பரத்திற்காக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள க்ரெஸ்டட் பட் என்ற நகரத்தையே வாடகைக்கு எடுத்துள்ளனர்
அமெரிக்காவில் உள்ள பிரபல பீர் தயாரிப்பு நிறுவனம் அன்ஹியூசர் புஷ். இது தனது நிறுவனத் தயாரிப்பு பீர்களை விளம்பரம் செய்ய நினைத்தது. அதற்காக க்ரெஸ்டட் பட் நகரத்தைத் தேர்வு செய்தது.
இங்கு இந்த வார இறுதியில் பீர் விளம்பரக் காட்சி தயாரிக்கப்பட இருக்கிறது.

5 லட்சம் டாலர்
இந்த விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்காக, இந்நகர நிர்வாகத்துக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.3 கோடி) கட்டணமாக வழங்கப்பட்டுள்ளன. நிர்வாகத்துக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் ரகசியமாக நடந்துள்ளது.

மாறும் நகரம்
விளம்பரத்திற்கு ஏற்றாற் போல ஆங்காங்கே 'செட்'களும் போடப்பட்டுள்ளன. தவிர, க்ரெஸ்டட் பட் எனும் பெயர் விளம்பரத்துக்காக 'வாட் எவர் யு.எஸ்.ஏ.' என்று மாற்றப்பட இருக்கிறது.

1000 இளைஞர்கள்
விளம்பரத்திற்காக வெளி நகரங்களில் இருந்து சுமார் 1,000 இளைஞர்களை இந்நகரத்துக்கு வரவழைத்துள்ளது அந்நிறுவனம்.

ரொம்ப கேவலமா இருக்கே....
இதன் மூலம் இந்நகரத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், வருமானம் வளரும் என்று நிர்வாகம் சாக்குப்போக்குகள் சொன்னாலும், இந்த விளம்பர ஒப்பந்தம் கேவலமானது என்று நகர மக்கள் துப்புகிறார்களாம்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications