அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்.. டிவில்லியர்ஸ், ஆம்லா பக்கத்தில் ஆபாச கோலத்தில் ஆணும், பெண்ணும்!
செஞ்சூரியன்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு இன்னொரு சோகம். அந்த அணியின் பேஸ்புக் பக்கத்துக்குள் விஷமிகள் எவரோ, ஊடுருவி (ஹேக்) ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து, விட்டனராம்.
தென் ஆப்பிரிக்க அணியின் பேக்புக் பக்கத்தை நேற்று பார்த்தவர்கள் அய்யய்ய... என முகம் சுளித்தனர். டிவில்லியர்ஸ் படத்துக்கு பக்கத்தில், ஒரு பெண் நிராவணமாகவும், ஆம்லா படத்துக்கு அருகில் ஒரு கருப்பின வாலிபர் வெள்ளை இன பெண்ணை முரட்டுத்தனமாக உடலுறவு கொள்வதை போலவும் படமிருந்தால் யாருக்குதான் அதிர்ச்சியாகாது.

தென் ஆப்பிரிக்க அணியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்துக்குதான் வந்துள்ளோமா, அல்லது, ஆபாச தளத்துக்கு போய்விட்டோமா என்ற குழப்பம் பல ரசிகர்களுக்கு ஏற்பட்டது. கிடைத்தது வரை லாபம் என்று ஜொள்ளு ஊத்தியவர்களும் கணிசமானோர்.
எப்படியோ இந்த தகவல், அணி நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதன்பிறகு பேஸ்புக் நிறுவனத்தை தொடர்புகொண்டு, பல மணி நேரம் கழித்து மீண்டும் பக்கம் இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
எதற்கும், தென் ஆப்பிரிக்க அணி பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து வையுங்கள். எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் அதிர்ச்சி உங்களுக்கும் காத்திருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications