'கேர்ள்பிரண்ட்' இல்லாமல் தனியாக கிரீஸில் ஓய்வெடுக்கும் ரொனால்டோ!
Subscribe to Oneindia Tamil
லிஸ்பன்: போர்ச்சுகல் அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், அதன் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ விடுமுரைக்காக கிரீஸுக்கு வந்துள்ளார்.
கிரீஸில் உள்ள மைகோனாஸ் தீவில் அவர் தனது நண்பர்கள் புடை சூழ ஓய்வெடுக்கு வந்துள்ளார்.
தீவில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் ரொனால்டோ விடுமுறையை அனுபவிப்பதாக கூறப்படுகிறது.

பெரும் ஏமாற்றம்
போர்ச்சுகல் அணிக்கு இந்த தொடரில் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

ரொனால்டோவும் ஏமாற்றினார்
ரொனால்டோவும் கூட பெரிய அளவில் இம்முறை ஜொலிக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

நண்பர்களுடன்
தற்போது மைகோனாஸ் தனது நண்பர்கள் சிலருடன் விடுமுறைக்காக வந்துள்ளார் ரொனால்டோ.

காதலி இல்லாமல்
ஆனால் அவருடன் அவரது காதலி இரினா ஷயக் வரவில்லையாம்.












Click it and Unblock the Notifications