"எசகுப்பிசகான" 'பிகினி'யால் அழகிப் பட்டத்தை இழந்த கொலம்பிய பெண்
பொகோடா: மிஸ் ஆன்டியோகியா பட்டம் வென்ற பவோலா பியூல்ஸ் அரிஸ்ட்சபல் ஒரு மார்க்கமான பிகினி அணிந்த போட்டோக்கள் இணையதளத்தில் வேகமாக பரவியதை அடுத்து அவரின் அழகி பட்டம் பறிக்கப்பட்டது.
கொலம்பியாவில் உள்ள ஆன்டியோகியா மாநிலத்தில் நடந்த அழகிப் போட்டியில் பவோலா பியூல்ஸ் அரிஸ்ட்சபல் பட்டம் வென்றார். பிகினியே குறைவான துணி கொண்டது. அதில் பவோலா மிகவும் குறைவான துணி கொண்ட பிகினியை அணிந்து எடுத்த போட்டோக்கள் இணையதளத்தில் வேகமாக பரவின. இதையடுத்து அவரின் அழகிப்பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இது குறித்து பவோலா கூறுகையில்,
இது நியாயமே இல்லை. அந்த போட்டோக்கள் கடந்த 2 ஆண்டுகளாக இணையதளங்களில் உள்ளன. அப்படி இருக்கையில் அதை காரணம் காட்டி என் பட்டத்தை பறித்துள்ளனர் என்றார்.
பவோலா அழகிப்பட்டம் வென்றதும் அந்த போட்டியில் தோல்வி அடைந்த ஒருவர் மறுநாளே பாலோவின் அதிகவர்ச்சி போட்டோக்களை இணையதளத்தில் கசியவிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறி பாலோவின் அழகிப் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications