'சீன்' பட நடிகையை நிர்வாணமாக வீசி காலை உடைத்த தொழிலதிபர்.. ரூ.5 கோடி நஷ்ட ஈடு அழுகிறார்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆபாச பட நடிகையை நிர்வாணமாக மாடியிலிருந்து தூக்கி நீச்சல் குளத்தில் எறிந்து, அவரது கால் உடைய காரணமாக இருந்த தொழிலதிபர் ரூ.5 கோடி அபராதம் கட்டியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் டான் பில்சேரியன். இவரது பொழுதுபோக்கே இன்ஸ்டாகிராமில் ஆபாச அழகிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதுதான். இன்ஸ்டாகிராம் பிளேபாய் என்றும் இவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழியான ஆபாச நடிகை ஜானிஸ் கிரிபித் மற்றும் 2 அழகிகளுடன் பொழுது போக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஜானிஸை நிர்வாண கோலத்தில் கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே உள்ள நீச்சல் குளத்தில் தூக்கி வீசினார்.

அப்போது ஜானிஸ் தவறி நீச்சல் குளத்தின் சுவரில் விழுந்தார் இதில் அவரது கால் எலும்பு முறிந்தது.
இந்த வீடியோவை எடுத்த உடன் இருந்த இன்னொரு ஆபாச நடிகை இதை தனது சமூக இணையதளத்தில் டுவிட் செய்து உள்ளார். இந்த வீடியோ பெருவாரியான மக்களால் பரபரப்புடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
கால் உடைந்த நடிகை ஜானிஸ் கிரிபித் தன்னை தூக்கி நீச்சல் குளத்தில் போட்ட கோடீஸ்வரர் டான் பில்சேரியன் மீது வழக்கு தாக்கல் செய்தார்.

டான் பில்சேரியன் தன்னை தூக்கி தவறாக நீச்சல் குளத்தில் போட்டதால் தான் மிகவும் காயம் அடைந்து கஷ்டப்படுவதாகவும், இதனால் ஆபாச படங்களில் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும், இதனால் தனக்கு ஐந்துகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தொகையை அவர் நஷ்ட ஈடாக தனக்கு வழங்கவேண்டும் என்றும் அவர் தனது வழக்கில் தெரிவித்துள்ளார்.
இந்தவழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோடீஸ்வர தொழிலதிபர், அவர் கேட்கும் தொகையை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். எனவே இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications