துபாயில் நடந்த கண்கவர் நாட்டிய நாடக நிகழ்ச்சி
துபாய்: துபாயில் "BHAWA" வின் மூன்றாம் ஆண்டு கம்போசெர்ஸ் டே நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் திருமதி சந்திரா சுப்பிரமணியம் அவர்கள் துவக்க உரை ஆற்றினார். இதில் முக்கிய விருந்தினராக இந்திய தூதரகத்தின் திரு.பாலகிருஷ்ணன் அவர்களும் மற்றும் திருமதி ஷாலினி பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றனர். நாட்டிய நாடகம் துபாய் "இந்தியன் கான்சுலேட் ஆடிட்டோரியத்தில்" இனிதே நடைபெற்றது.

இந்த வருடம் திரு .கோபாலகிருஷ்ண பாரதியின் "நந்தனார் சரித்திரத்தை" மையமாக வைத்து நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதில் கோபாலகிருஷ்ண பாரதியைப் பற்றி திருமதி அபர்ணா அஸ்வத் விரிவுரை ஆற்றினார்.

இந்த நடனத்தில் திருமதி சந்திரா சுப்பிரமணியம், திரு சசி கோட்டக்கல், திருமதி புவனேஸ்வரி ரத்தினம், திருமதி பத்ம பிரியா பிரகாஷ், திருமதி அனுபமா பிரவீன், திரு ஜதின் சுப்ரமணியன், திருமதி வைஷ்ணவி ஸ்ரீகுமார் ஆகியோரின் மாணவர்கள் பங்கேற்றனர். நந்தனாராக திரு சசி கோட்டக்கல், வேதியராக திருமதி புவனேஸ்வரி ரத்தினம் அவர்களும், சிவனாக திரு ஜதின் சுப்ரமணியமும் முக்கிய பங்கு வகித்தனர். இதில் மொத்தம் 54 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் பங்கேற்று மிக அருமையாக நந்தனார் சரித்திரத்தை தத்ரூபமாக வழங்கியது காண்போர் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த விழாவை திருமதி சித்ரா ரவி மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார். இதனை திருமதி ராஜி முரளி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தி வைத்தார். விழாவின் முடிவில் திருமதி சுமிதா ரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications