பாரீஸ் தாக்குதல் எதிரொலி: பாதுகாப்பை பலப்படுத்திய 'அந்த' டென்மார்க் நாளிதழ்
கோபன்ஹேகன்: சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதலை அடுத்து நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்ட டென்மார்க் நாளிதழ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வாரப் பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புதன்கிழமை புகுந்த 2 முகமூடி அணிந்த நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர் ஸ்டெபனீ சார்போனியர் உள்பட 12 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை அடுத்து டென்மார்க்கில் உள்ள ஜில்லேணட்ஸ்-போஸ்டன் நாளிதழ் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போஸ்டன் நாளிதழ் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டது. அந்த கார்டூனை தான் சார்லி ஹெப்டோ 2006ம் ஆண்டு தங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது.
ஸ்பெயின்:
ஸ்பெயின் நாட்டில் அதிகம் விற்பனையாகும் எல் பைஸ் நாளிதழை வெளியிடும் ஊடக குழுமமான ப்ரிஸாவின் தலைமை அலுவலகம் மாட்ரிட்டில் உள்ளது. சார்லி ஹெப்டோ தாக்கப்பட்ட 2 மணிநேரம் கழித்து பிரிஸா அலுவலகத்திற்கு சந்தேகத்திற்கு இடமான பார்சல் ஒன்று வந்தது. கேபிள் வயர்கள் இருந்த பார்சலால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பிரிஸா அலுவலகத்தில் இருந்த அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications