நிர்வாண படத்தை நெட்டில் போடுவேன்: இந்திய அமெரிக்க கோடீஸ்வரர் மகளை மிரட்டிய மாஜி காதலன்

இந்திய அமெரிக்கரான வினோத் கோஸ்லா(59) பெரும் பணக்காரர் ஆவார். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான அவரின் மகள் நீனா கோஸ்லா(26). அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற டக்ளஸ் டார்லோ(27) என்பவரை 2007ம் ஆண்டு சந்தித்து காதலில் விழுந்துள்ளார். பின்னர் அவர்கள் 2010ம் ஆண்டு இறுதியில் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் டார்லோ நீனாவுடன் பழகிய காலத்தில் அவரை நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடப்போவதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நீனாவின் நிர்வாண படங்களை அவரது தாய் நீருவுக்கு அனுப்பி வைத்து இதை இணையதளத்தில் வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு ரூ.43 லட்சத்து 72 ஆயிரத்து 290 பணத்தை கோஸ்லா பவுன்டேஷன் தர வேண்டும் என்று கூறி அதை கேட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டார்லோவை கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆனால் அவர் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications