இந்தியாவுக்கு தண்ணி காட்டும் தாவூத் இப்ராஹிம்... பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ உதவியுடன் இடமாற்றம்..
கராச்சி : இருப்பிடத்தை இந்தியா கண்டறிந்ததால் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ உதவியுடன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தனது இடத்தை மாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளான்.
மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் நீண்டகாலமாக இந்தியாவால் தேடப்பட்டு வருகிறான்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தாவூத் பாகிஸ்தானில் வசித்து வருவது ஆதாரப்பூர்வமாக வெளியானது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தாவூத்தின் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாடு செல்லும் ஆவணங்கள் பாகிஸ்தான் முகவரியில் இருந்தது வெளியானது. இந்த சம்பவம் தாவூத்துக்கும், அவனுக்கு துணை போகும் பாகிஸ்தான் அரசுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தற்போது தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் இருந்து வேறு இடத்திற்கு மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரும், ஐ.எஸ்.,ஐ., உளவுப் படையினரும் உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தாவூத் மற்றும் அவனது குடும்பத்தினரை கராச்சியில் இருந்து மாற்று இடத்திற்கு மாறி செல்ல பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உதவி செய்துள்ளனர். வடக்கு பாகிஸ்தானில் உள்ள முர்ரே என்ற பகுதிக்கு தாவூத் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இவனது மனைவி முஜாகிதீன் ஷாயிக், மகன் மொயீன் நவாஸ், மகள்கள் மகூருக், மெக்ரீன், மாசியா, ஆகியோருடன் சென்றதாக கூறப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications