தாவூத் இப்ராஹிம் மகன் பாகிஸ்தானில் என்ன செய்கிறார் தெரியுமா?
Recommended Video

கராச்சி: நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் மகன் மொயின், கராச்சி நகரிலுள்ள மசூதியில் மவுலானாவாக செயல்பட்டுவருகிறார்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, இந்தியாவால் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மகன் மொயின், கராச்சியிலுள்ள மசூதியொன்றில் மவுலானாவாக பணியாற்றுகிறார்.
தாவூத்தின் சகோதரர் இக்பால் கஸ்கர் இத் தகவலை தெரிவித்துள்ளார்.

புதிய தகவல்கள்
மிரட்டல் வழக்கில் பிடிபட்ட இக்பால் விசாரணையின்போது காவல்துறையினரிடம் இந்த புதிய தகவல்களை தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராஹிம் போல அவரது மகன் இல்லை என அவர் கூறியுள்ளார்.

ஆன்மீகவாதி
தனது தந்தையை போல நிழலுலக தொழில்களில் ஈடுபடாமல், மொயின் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு, மவுலாவாக பணியாற்றுவதாகவும், குர்ஆனை முழுமையாக மனப்பாடம் போல ஓதியுள்ளதாகவும், இக்பால் தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிம் குடும்பம்
தாவூத் இப்ராஹிமுக்கு மெஜாபீன் என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 7 வருடங்கள் முன்பு தாவூத்தின் 3வது மகள் மரியா பாகிஸ்தானில் மலேரியா தாக்கி இறந்தார்.

மகள்கள், மகன்
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட் மகன் ஜுனைட், தாவூத்தின் முதல் மகள் மெஹ்ருக்கை மணம் செய்துள்ளார். 2வது மகள் மெஹ்ரீன் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியரான ஆயுப்பை மணம் முடித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications