அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை புரட்டி எடுத்த சூறாவளிகள்: 5 பேர் பலி
சிகாகோ: அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை சக்திவாய்ந்த சூறாவளிகள் தாக்கியதில் 5 பேர் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை பல சக்திவாய்ந்த சூறாவளிகள் மற்றும் புயல் தாக்கின. புயல் மணிக்கு 111 கிமீ வேகத்தில் வீசியது. இதில் இன்டியானா, இலினாய்ஸ், கென்டுகி, வாஷிங்டன் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளிகள் தாக்கியதில் நியூ மென்டனில் 2 பேர், வாஷிங்டனில் ஒருவர் உள்பட 5 பேர் பலியாகினர்.
சூறாவளி தாக்கியபோது பண்ணை வீட்டில் இருந்த ஜோசப் ஹாய்(80) பலியாகினார். காயம் அடைந்த அவரது தங்கை பிரான்செஸ்(78) மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

சூறாவளியின் சீற்றித்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சூறாவளிகள் தாக்கியதில் இலினாய்ஸ், இன்டியானா மற்றும் கென்டுக்கியில் கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. வாஷிங்டனில் வீட்டின் மேற்கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன, கார்கள் பலத்த சேதமடைந்தன.
முன்னதாக பல மாநிலங்களை புயல், சூறாவளிகள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications