இளவரசி டயானாவின் காதலர்களும், ரகசிய செக்ஸ் டைரியும்
லண்டன்: இங்கிலாந்து இளவரசி டயானாவின் ரகசிய செக்ஸ் டைரியில் எழுதப்பட்டிருந்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருடைய காதலர்கள் பற்றி அவருடைய தோழி சிமோன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் தோதி ஃபயீதுடன் பாரீஸில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். இந்நிலையில் டயானாவின் காதலர்கள் குறித்து அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சிமோன் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
டயானாவின் காதல் வாழ்க்கை பற்றி சிமோன் தெரிவித்துள்ளார்.

மகன்களின் பயிற்சியாளர்
தனது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரிக்கு குதிரையேற்ற பயிற்சி அளித்த குதிரையேற்ற வீரர் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் டயானா உறவு கொண்டுள்ளார் என்று சிமோன் தெரிவித்தார்.

ரக்பி வீரர்
ரக்பி விளையாட்டு வீரர் வில் கார்லிங் மீது டயானாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர்கள் ஹார்பர் கிளப் ஜிம்மில் தான் முதன்முதலாக சந்தித்தனர். தனக்கு ரக்பி விளையாட தனியாக பயிற்சி அளிக்குமாறு டயானா வில்லிடம் கேட்டு கொண்டதாக சிமோன் கூறினார்.

ஆலிவர்
இஸ்லாமிய கலை நிபுணரான ஆலிவர் ஹோயருடன் டயானாவுக்கு தொடர்பு இருந்தது. டயானாவுக்கு டாக்டர் ஹஸனத் கானுடனான உறவு உடல் உறவின் அடிப்படையிலானது அல்ல. அவர்களிடையே நெருங்கிய நட்பு இருந்தது என்றார் சிமோன்.

ரகசிய செக்ஸ் டைரி
டயானா ராஜ குடும்பத்தாரின் தனிபட்ட விஷயங்கள் பற்றி டைரி ஒன்றில் எழுதி வைத்திருந்திருக்கிறார். அதில் இளவரசர் சார்லஸுக்கு படுக்கையில் என்ன பிடிக்கும், எந்தெந்த பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது, ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், ஆண் வேலைக்காரரும் படுக்கையில் இருந்தபோது கையும் களவுமாக சிக்கியது உள்ளிட்ட பரபரப்பு தகவல்களை எழுதி வைத்துள்ளார் டயானா. இந்த டைரியால் கூட டயானா கொல்லப்பட்டிருக்கலாம் என்று எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications