அழகுதேவதை ‘டயானா’வின் வெள்ளை கவுன் ரூ 86 லட்சத்துக்கு ஏலம்
லண்டன்: மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆடை ஒன்று எண்பத்தாறு லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மகனான இளவரசர் சார்லசின் மனைவியும், இளவரசர் வில்லியம்ஸ்ன் தாயாருமான டயானா ஆடை அலங்கார விஷயத்தில் மிகவும் பிரபலம்.
எதிர்பாராதவிதமாக கார் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்தார் டயானா. ஆனபோதும், அவரது பொருட்களுக்கு இன்னமும் மதிப்பு இருகிறது என்பதை நிரூபிப்பது போல், அவரது ஆடை ஒன்று சுமார் 86 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

டயானா....
பிரபல ஆடை நியுணர்களான டேவிட் மற்ரும் எலிசபெத் இமானுவேல் ஆகியோர் வடிவமைத்திருந்த அந்த உடை அழகிய கவுன் ஆகும்.

அழகிய கவுன்....
தூய வெள்ளை நிறத்திலான அந்த கவுன் வைரம், கிரிஸ்டல், தங்கம், முத்து போன்றவை சேர்க்கப்பட்டு அழகூட்டப் பட்டிருந்தது.

அறிமுக விழா...
ஜேம்ஸ்பாண்டின் இன் தி லிவிங் டே லைட்ஸ் என்ற படம் வெளிவந்தபோது அதன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டயானா, அப்போது இந்த கவுனைத் தான் அணிந்து வந்திருந்தார்.

பிரபல கவுன்....
இதுபோல் பல நிகழ்ச்சிகளிலும் அவர் இந்த வெள்ளை நிற உடையை அணிந்து வலம் வந்துள்ளார். மிகவும் பிரபலமானது இந்தக் கவுன்.

கோடியில் ஒருத்தி....
தற்போது இந்தக் கவுனை லண்டனில் உள்ள ஏல நிறுவனம் ஒன்று ஏலத்துக்கு விட்டது. அதை ஒருவர் ஒரு லட்டத்து 40 ஆயிரம் டாலருக்கு ஏலம் எடுத்துள்ளார். அதாவது அதன் இந்திய மதிப்பு சுமார் 86 லட்சத்து 34 ஆயிரத்து அறுநூற்று நாற்பது ரூபாய் ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications