மோடியிடம் கை குலுக்கிய பின்னர் கையைத் துடைச்சுக்கிட்டாரமே சத்யா நாதெள்ளா?.. வைரலாகும் வீடியோ
சான் ஜோஸ்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய பிரதமர் மோடியை, மைக்ரோ சாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா சந்தித்து போது, மோடியை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்று செய்தி பரவி வருகிறது. மோடியுடன் கை குலுக்கிய பின்னர் தனது கைகளை சத்ய நாதெள்ளா துடைத்துக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் பயணமாக அயர்லாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டார். அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்து நிகழ்ச்சியில் மைக்ரோ சாப்ட் நிறுவன தலைமைச்செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோடியை சந்தித்து அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு கைகுலுக்கும் சத்யா நாதெள்ளா, பின்னர் தனது கைகளை துடைத்துக் கொள்கிறார். இந்த காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில், பரவி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வடமாநில தொலைக்காட்சிகளிலும் இது பற்றிய செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது.
சத்ய நாதெள்ளாவின் இந்த செயல் மோடியை அவமானப்படுத்தி விட்டதாகவும் வட இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications