'செத்துப்போ': மருத்துவமனையில் நோயாளியைப் பார்த்து கூறிய கடிகாரம்
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்தின் யார்க்ஷயரில் உள்ள ஷெப்பீல்டில் செயல்பட்டு வருகிறது ராயல் ஹாலம்ஷயர் மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரைப் பார்த்து செத்துப்போ என்று கடிகாரம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஜெர்மன் கடிகாரம் செத்துப்போ என்று கூறியதை நாங்களும் கேட்டோம் என்று ஸ்டூவர்ட் கார்டர் மற்றும் பியோனா பாத்ராப் ஆகிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டயன்ஸ்டாக் என்றால் ஜெர்மானிய மொழியில் செவ்வாய்கிழமை என்று அர்த்தம். அதன் சுருக்கத்தை தான் அந்த கடிகாரம் டை என்று தெரிவித்துள்ளது. அதன் பிறகு கடிகாரம் ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டது என்று அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்ட பிறகு கடிகாரம் ட்யூ என்று தெரிவித்துள்ளது. அதாவது ட்யூஸ்டே(செவ்வாய்கிழமை) என்பதன் சுருக்கம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications