செல்போனில் ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டே கடலுக்குள் தவறி விழுந்த பெண்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது செல்போனில் ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டே பாலத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கடலில் உள்ள பாலம் ஒன்றின் மேல் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்து சென்றுள்ளார். ஃபேஸ்புக்கில் மூழ்கிய அவர் அப்படியே சென்று பாலத்தின் தடுப்பை தாண்டி கடலில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் விழுந்தபடியே கிடந்துள்ளார். அவர் கடலில் விழுந்ததை பார்த்த ஒருவர் உதவி கேட்டு அலறியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் ஓடி வந்து கடலில் தத்தளித்த அந்த பெண்ணை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடலில் விழுந்தும் அந்த பெண் கையில் செல்போனோடு தான் மிதந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வந்த அந்த பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications