பறக்கும் பந்து பறக்கும்.. டொக்.. டொக்... செரீனாவுடன் சேர்ந்து ”ஆடிய” ஜோகோவிக்
லண்டன்: 2015 ஆம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன்கள் ஆன செரீனா வில்லியம்ஸும், நோவாக் ஜோகோவிக்கும் இணைந்து நடனம் ஆடி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நடப்பு ஆண்டுக்கான விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியனாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வென்றுள்ளார். அதேபோல ஆடவர் ஒற்றையர் சாம்பியனாக செர்பியாவின் ஜோகோவிக் வென்றுள்ளார்.
இந்த இரு சாம்பியன்களும் போட்டித் தொடர் முடிவுக்குப் பின்னர் நடந்த விருந்து நிகழ்ச்சியில் இணைந்து நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

வெற்றி பெற்ற சாம்பியன்கள்:
வி்ம்பிள்டன் பால் எனப்படும் அந்த நிகழ்ச்சியானது, விம்பிள்டனில் வெல்லும் சாம்பியன்களுக்காக நடத்தப்படும் ஒரு வழக்கமான நிகழ்ச்சியாகும். இதில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் வென்ற சாம்பியன்கள் கலந்து கொள்வார்கள்.

நான் ஒரு டிஸ்கோ டான்ஸர்:
இருப்பினும் இதில் இதுவரை யாரும் நடனம் ஆடியதாக தகவல் இல்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு வெற்றியாளர்களில் இருவரான செரீனாவும், ஜோகோவிக்கும் இணைந்து டிஸ்கோ நடனமாடி அனைவரையும் கலகலக்க வைத்தனர்.

பட்டையைக் கிளப்பிய ஜோடி:
அருமையான டக்ஸிடோ மற்றும் எலிகென்ட் கெளன் போட்டு ஜோகோவிக்கும், செரீனாவும் சூப்பராக டான்ஸ் ஆடினார்கள். கிளப் ஸ்டைல் டான்ஸ் அது. கைத்தட்டல், இடுப்பு ஆட்டல் என டான்ஸ் பட்டையைக் கிளப்பியது.

ஒரே பாராட்டுதான்:
ஹாலிவுட் நடிகர் ஜான் டிராவோல்டோ போலவும் ஸ்டெப் வைத்து அசத்தினார் ஜோகோவிக். ஒரு கட்டத்தில், செரீனாவின் ஆட்டத்தைப் பார்த்து முழங்கால் இட்டு பாராட்டினார் ஜோகோவிக்.

கெமிஸ்ட்ரி இல்லைங்கோவ்:
இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி அவ்வளவு பிரமாதமாக இல்லை என்ற போதிலும் நடனத்தில் இருவரும் அசத்தி விட்டனர்.
வெட்கப் பட்ட செரீனா:
முன்னதாக தான் செரீனாவுடன் இணைந்து ஆட விரும்புவதாக ஜோகோவிக் கூறியபோது செரீனாவுக்கு வெட்கம் வந்து விட்டது. செரீனா பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர், இந்த முறையும் அவர் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். எனவே அவருடன் இணைந்து ஆட விரும்புகிறேன் என்று கூறினார் ஜோகோவிக். அதை செரீனா பின்னர் ஏற்றுக் கொண்டு ஆட முன் வந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications