திமுக தலைவரான மு.க.ஸ்டாலின்.. துபாயில் கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம்
துபாய்: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளதை வரவேற்று துபாய் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல பொருளாளராக துரைமுருகன் பதவியேற்றுள்ளார். இதையடுத்து துபாய் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

திமுக அமீரகம் சார்பில் அதன் ஓருங்கினைப்பாளர் எஸ் எஸ் மீரான் ஏற்பாட்டில், தேரா மெட்ராஸ் வெஜிடேரியன் ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் முஸ்தபா, ஜாகுவார் ஷா பாய், ஆசிப் மீரான், முஸ்தக், மதிமுக பாலா, செல்வி சான்யா, பாத்திமா, பருத்தி இக்பால், பிர்தவ்ஸ் பாஷா, பிலால் அலியார், பைரோஸ் கான், கவுசர், முகைதீன் பாட்சா, அமீரக உதயநிதி ரசிகர்மன்ற தலைவர் பாலா, அபுதாபி பிர்தோஸ் பாஷா மற்றும் பலர் ஸ்டாலினை வாழ்த்தி பேசினார்கள்.

இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில், பெரும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
-
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்!












Click it and Unblock the Notifications