பாப் பாடகர் பிராண்டன் ஹோவர்டுவின் தந்தை மைக்கேல் ஜாக்சன்: டிஎன்ஏவில் நிரூபணம்
வாஷிங்டன்: பிரபல பாடகர் பிராண்டன் ஹோவரடு மைக்கேல் ஜாக்சன் உயிரியல் வாரிசு என டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
மைக்கேல் ஜாக்சன் உலக அளவில் பிரபலமாக விளங்கினாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சோகமும் சோதனையும் நிறைந்ததாகவே காணப்பட்டது.

புகழின் உச்சியில் இருந்த ஜாக்சன் 1993 இல் சிறுவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இறுதியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் ஜாக்சன் விடுவிக்கப்பட்டார்.
இசையால் உலகை ஆட்டுவித்த ஜாக்சனின் மணவாழ்க்கையும் திருப்திகரமானதாக அமையவில்லை. எல்விஸ் பிரெஸ்லியின் மகளான லிசாமேரியை 1994 இல் திருமணம் செய்து கொண்ட ஜாக்சன் இருவருடங்களுக்குப் பிறகு விவாகரத்துச் செய்தார்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டபோது சந்தித்த தாதியான டெப்பி றோவை 1997 இல் திருமணம் செய்த அவர் இருவருடங்களுக்குப் பிறகு மீண்டும் விவாகரத்துச் செய்தார்.
மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்(16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்(11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்(15) என்ற மகளும் உள்ளனர்.
இது தவிர அவ்வப்போது மைக்கேல் ஜாசனின் வாரிசு என ஆங்காங்கே சில குரல்கள் கேட்பது உண்டு இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல பாடகர் பிராண்ட் ஹோவர்ட் மைகேல் ஜாக்சனின் உயிரியல் தந்தை என டிஎன்ஏ சோதன்னை மூலம் 99.9 சதவீதம் நிறுபனமாகி உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications