ரஷ்யாவில் நர்ஸை கண்ட இடத்தில் தொட்ட நோயாளியை கொன்ற டாக்டர்: வீடியோ இதோ
மாஸ்கோ: ரஷ்யாவில் நர்ஸை கண்ட இடத்தில் தொட்ட நோயாளி ஒருவரை டாக்டர் அடித்துக் கொலை செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
ரஷ்யாவில் ஆண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அவர் நர்ஸ் ஒருவரை கண்ட இடத்தில் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த நர்ஸ் நேராக டாக்டர் ஒருவரிடம் சென்று அந்த நோயாளி செய்தது குறித்து புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர் நோயாளி இருக்கும் அறைக்கு வந்து அவரை அடித்தார்.
A doctor in Russia killed his own patient when he saw the patient improperly touching one of the nurses. #ITVideo
https://t.co/b5I3nnBxEp
— India Today (@IndiaToday) January 10, 2016 இதை பார்த்து நோயாளியுடன் வந்த நபர் டாக்டரை தடுக்க முயன்றார். ஆனால் டாக்டரோ அந்த நபரையும் தாக்கி கீழே தள்ளினார். பின்னர் டாக்டர் அந்த நோயாளியை ஓங்கி தலையில் அடித்ததில் அவர் கீழே விழுந்து பலியானார்.
உயிரை காப்பாற்ற வேண்டிய டாக்டர் ஒருவர் கொலவெறியுடன் நோயாளியை தாக்கி கொலை செய்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications