குவைத்தில் நடந்த காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா
குவைத்: குவைத்தில் காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா குவைத்தில் கடந்த 8ம் தேதி சிறப்பாக நடந்தது. குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் மவ்லவி எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ தலைமை தாங்கினார்.

காயிதே மில்லத் பற்றிய ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார். ஆவணப்பட விழாவில் இந்திய குவைத் நட்புறவு மன்றம், குவைத் கேரள ஃபிரண்ஷிப் சொஸைட்டி, முஸ்லிம் கலாச்சார மையம், குவைத் விடுதலை சிறுத்தைகள் கட்சி, குவைத் தமிழோசை கவிஞர் மன்றம், இஸ்லாமிய வழிகாட்டி மையம், தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பேசிய ஷா நவாஸ் இந்த ஆவணப்படத்தை வெளியிட தான் பட்ட பாட்டை தெரிவித்தார். அண்ணா, பெரியார், காமராஜர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்படங்கள் இருக்கையில் காயிதே மில்லத் பற்றி மட்டும் ஒன்றும் இல்லாததால் தான் அவர் பற்றி ஆவணப்படம் எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications