உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக... இப்டி ஒரு வானிலை அறிக்கையை பார்த்திருக்க மாட்டீங்க!
வானிலை அறிக்கை படிக்கும் போது செய்தியாளரை நாய் தொந்தரவு செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
நியூயார்க்: தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் வானிலை அறிக்கை படிக்கும் போது அவரது நாய் தொந்தரவு செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த தொழிலாளர்கள் வீட்டில் இருந்தபடி தான் வேலை செய்து வருகிறார்கள். தொலைக்காட்சி நிறுவனங்களை சேர்ந்தவர்களும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவின் பாக்ஸ் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர், வீட்டில் இருந்தபடியே கேரமா முன் அமர்ந்து வானிலை அறிக்கை வாசித்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்ல நாய் பிராடி, அவர் மீது ஏறி அமர்ந்து கொண்டது.
தொகுப்பாளர் பலமுறை சத்தம் போட்டும் அந்த நாய் அசராமல் அவர் மீது அமர்ந்திருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து கேமராமேனை நோக்கி அந்த நாய் செல்கிறது.
இந்த வீடியோ 3 லட்சம் பார்வைகளை கடந்து சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இப்படி ஒரு வானிலை அறிக்கையை பார்த்ததே இல்லை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications