தலையில் "டிரம்ப்".. தம்பி மண்ட பத்ரம்!
அமெரிக்காவில் ஒரு சலூன் கடையில் அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பதித்த டாட்டூக்கள் வரையப்படுகின்றன.
வாஷிங்டன் : அமெரிக்காவில் ஒரு சலூன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவம் பதித்த ஹேர் ஸ்டைல்கள் செய்யப்படுகின்றன. இது தற்போது வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் அவரது பொன்னிற முடிக்கும், அவரது முகப் பாவனைக்கும் புகழ் பெற்றவர். அதிபராக பொறுப்பேற்றவுடன் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

பொதுவாக பச்சை குத்துதல் எனப்படும் டேட்டூக்கள் வரைவது என்பது உடலில் கையில் ஆரம்பித்து தற்போது உடல் முழுவதும் குத்தப்படுகிறது. தலைமுடியில் டேட்டூக்கள் வரைவதும் பிரபலமாகி வருகிறது.
ஆம்... அமெரிக்காவில் உள்ள ஒரு சலூன் கடையில் தைவான் நாட்டை சேர்ந்த ஆலன் சேன் என்பவர் தலைமுடியில் டேட்டூக்களை உருவாகும் பணியை செய்து வருகிறார். அதிலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 71 வயதான டிரம்ப்பின் உருவத்தை தலையில் டேட்டூக்களாக வரைய கேட்கின்றனர்.
இதனால் ஆலன் சேனும் அதுபோல் பொன்னிற முடியில் டிரம்பின உருவப்படத்தை வரைந்து வருகிறார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கத்தரிகோல், ரேசர், டிரிம்மர் மற்றும் ஹேர் டை ஆகியவற்றை மட்டுமே கொண்டு டிரம்பின் உருவத்தை தலை முடியில் செதுக்கி வருவது பிரபலமாகி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications