மோன்டெனெக்ரோ நாட்டு பிரதமரை அடித்து தள்ளிய டொனால்ட் ட்ரம்ப்! வைரலாகும் வீடியோ
லண்டன்: மோன்டெனெக்ரோ நாட்டின் பிரதமர் டஸ்கோ மார்கோவிச்சை கையால் ஓங்கி அடித்து தள்ளிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
ஐரோப்பாவின் செர்பியா மற்றும் இத்தாலிக்கு நடுவேயுள்ளது மோன்டெனெக்ரோ நாடு. இதன் பிரதமர் டஸ்கோ மார்கோவிச் மற்றும் ட்ரம்ப் மற்றும் நேட்டோ நட்பு நாடு தலைவர்கள் பெல்ஜியத்தின் பரஸ்ஸல்சில் சந்தித்தனர்.

அப்போது ட்ரம்ப் பின்னால் நடந்து வந்தார். அமெரிக்காவின் அதிபராயிற்றே நாம்தான் முன்னால் நடக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ திடீரென முன்னால் நடந்து சென்ற டஸ்கோ மார்கோவிச்சின் வலது பக்க கரத்தை வேகமாக அடித்து தட்டியதோடு, அவரை தள்ளிக்கொண்டு முன்னால் வந்தார் ட்ரம்ப்.
Did Trump just shove another NATO leader to be in the front of the group? pic.twitter.com/bL1r2auELd
— Steve Kopack (@SteveKopack) May 25, 2017
யார் இவ்வாறு செய்தது என தெரியாமல் முதலில் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த டஸ்கோ மார்கோவிச், அது அமெரிக்க அதிபர் என்று தெரிந்தவுடன் புன்னகையை பரிசாக அளித்தார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றி வருகிறது. ட்ரம்ப்பின் குணாதிசயத்தை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications