ஃபெட்னா 2017: அமெரிக்க பறை இசைக் குழுக்கள் கலக்கப் போகும் தமிழ்ப் பேரவை விழா
வரும் 30ம் தேதி வட அமெரிக்காவில் நடக்கவுள்ள ஃபெட்னா 2017 தமிழ்ப்பேரவை விழாவில் 133 அதிகார பறை முழக்கம் நிகழ்வு அரங்கேறவுள்ளது.
மினசோட்டா: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக தமிழ் விழாவில், 133 அதிகார பறை இசை முழக்கம் நிகழ்வு அரங்கேறவுள்ளது. உலகத்தமிழ் நெஞ்சங்களை பறை அதிர்வுகள் துள்ள வைக்கப் போகிறது.
வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஆண்டின் தமிழ்ப்பேரவை விழா, மினியாபொலிஸ் கன்வென்சன் சென்டரில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.

இதில் பல்வேறு தமிழ்க் கலை இலக்கிய நிகழ்வுகள் நடக்கவுள்ளன. தமிழகம் மற்றும் உலக அளவிலான தமிழ்த் திரைப்பட கலைஞர்கள், படைப்பாளிகள், அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்ப் பேரவை விழாவில், அமெரிக்காவிலுள்ள பறை இசைக் குழுக்கள் இணைந்து 133 அதிகாரப் பறை முழக்க நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன. இதே விழாவில் பல்வேறு தமிழர் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக பறை இசைக் குழுக்கள் உள்ள நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications