திமுக தலைவர் கலைஞர் மறைவு.. துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்
Subscribe to Oneindia Tamil
துபாய்: திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு துபாய் ஈமான் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈமான் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திராவிட முன்னேற்ற கழக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதி 07.08.2018 செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்.

தமிழகத்தின் தன்னிகரில்லாத தலைவர் திகழ்ந்த கலைஞர் அவர்களின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு மிகவும் பேரிழப்பாகும். தமிழக மக்கள் மட்டுமல்லாது அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களும் மிகவும் துயரத்தில் உள்ளனர்.
கலைஞர் அவர்களது இழப்பு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் இழப்பாகும். அள்ளும், பகலும் அயராது உழைத்த உதய சூரியன் தனது மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளது.
கலைஞர் அவர்கள் மறைந்த இந்த துயர நிகழ்வால் துபாய் ஈமான் அமைப்பும் பங்கு கொள்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications