வித்தியாசமாக பாடம் நடத்த மாணவர்கள் முன்பு ஆடையை அவிழ்த்த ஆசிரியை
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்கு உடற்கூறியல் பற்றி கற்பிக்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் டெபி ஹீர்கென்ஸ். அவர் ஹேசர்வூடில் உள்ள க்ரோன் ஹார்ட் ஸ்கோலன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு உடற்கூறியல் பற்றி பாடம் நடத்த வேண்டி இருந்தது.

மாணவர்களுக்கு நன்கு புரியும் வகையில் வித்தியாசமாக பாடம் நடத்த முடிவு செய்தார். இதையடுத்து வகுப்பிற்கு வந்த அவர் டேபிள் மீது ஏறி நின்று தனது உடையை மாணவர்களுக்கு முன்பு அவிழ்த்தார். பார்த்தால் அவரது ஆடைக்குள் உடம்பை ஒட்டியபடி உடற்கூறுகைளை எடுத்துகாட்டும் வகையில் உடை அணிந்திருந்தார்.
அதன் பிறகு அந்த உடையையும் அவிழ்த்தார். அதற்குள் எலும்புக்கூடு வரைந்த உடை இருந்தது. ஆசிரியையின் இந்த வித்தியாசமான முயற்சியை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டெபியின் முயற்சியை மாணவர்கள் மட்டும் இன்றி பள்ளி நிர்வாகமும் பாராட்டியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications