இ-சிகரெட் குடிச்சும் புகையை விட முடியலையாமே!
கலிபோர்னியா: புகைப்பழக்கத்தை குறைக்க பயன்படுவதாக கூறி விற்கப்படும் இ-சிகரெட் உண்மையில் புகைப்பழக்கத்தை குறைப்பதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், புகைப்பழக்கத்தை கைவிடும் பொருட்டு இ-சிகரெட்டை பயன்படுத்தியவர்களில் 59 சதவீதம் பேர் புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் 49 சதவீதம் பேர் புகைப்பழக்கத்தை குறைக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இ-சிகரெட் புகைப்பதன் மூலம் புகைப்பழக்கம் ஏன் குறைவதில்லை என்பது பற்றியும், இ-சிகரெட் புகைப்பவர்களுக்கு நிகோட்டின் தேவை அதிகரிப்பதாகவும் சொல்லப்படுவதை பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இ-சிகரெட்டில், சாதாரண சிகரெட்டில் இருப்பது போல நிக்கோட்டின் இருப்பது இல்லை. ஆனால் ஆவியாகும் கரிம சேர்மங்கள் கன உலோகங்கள் மற்றும் அதிநுண் துகள்கள் அடங்கிய இ-சிகரெட்டில் அழுத்தப்பட்ட நீராவி வடிவில் நிகோட்டின் பயன்படுத்தப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications