சிறுவனை தூக்க முயன்ற கழுகு... காயங்களுடன் தப்பிய சிறுவன்
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் உள்ள பூங்கா ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை பார்க்க வந்த சிறுவனை கழுகு ஒன்று தூக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலை 6-ந் தேதி வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்பிரிங் டெசர்ட் பார்க்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிங் டெசர்ட் பார்க்கில் நிகழ்சி ஒன்று நடைபெற்றது. இதை காண்பதற்காக வந்திருந்த சிறுவனை, கழுகு ஒன்று இறைக்காக தூக்க முயன்றது. வேகமாக பறந்து வந்த கழுகு சிறுவனை, தனது கால்களால் தூக்க முயன்றது. அப்போது அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டதால், அந்த கழுகு சிறுவனை விட்டுவிட்டுச் சென்றது. இதனால் அந்த சிறுவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
கழுகிடம் இருந்து தப்பித்த அந்த சிறுவன் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்ததால் பயத்தில் அழுதுள்ளார். இதையடுத்து, சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பம் காரணமாக அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி உடனே முடிக்கப்பட்டது. அந்த கழுகு சிறுவனை ஒரு சிறிய விலங்கு என கருதி தூக்கிச் செல்ல முயற்சி செய்துள்ளது. இந்த காட்சியை புகைப்படமாக ஒருவர் எடுத்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications