ரஷ்யாவின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்யாவின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா நாட்டின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோல்ஸ்கோயில் இருந்து சுமார் 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி 10.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications