For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

மத்திய அமெரிக்க நாடுகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சான் சல்வேடார்: மத்திய அமெரிக்க நாடுகளான நிகரகுவா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சல்வடோர் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் கடலை ஒட்டியுள்ள மத்திய அமெரிக்க நாடுகளான நிகரகுவா, ஹோண்டுராஸ் எல் சல்வேடார் ஆகிய நாடுகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.2 ஆக பதிவாகியிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Earthquake hits off coast of Central America

எல் சல்வேடாரிலிருந்து 120 கி.மீ., தொலைவில், 33 கி.மீ., ஆழத்தில் கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.

English summary
7.2 magnitude earthquake stories Nicaragua, tsunami alert issued
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X