சவுதியில் நாளை முதல் 3 நாட்கள் நடக்கும் கல்வி கருத்தரங்கம்
சவுதி: கல்வியாளர் சி.எம்.என். சலீம் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் சவுதியில் நாளை முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும், தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கத்தின் தலைவரும், வரலாற்று ஆய்வாளரும், கல்வியாளருமான சி.எம்.என். சலீம் கலந்து கொள்ளும் கல்வி கருத்தரங்கம் சவுதியில் நடைபெறுகிறது.

நாளை துவங்கும் இந்த கருத்தரங்கம் வரும் 10ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். கருத்தரங்கம் சவுதியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அல்கோபர்(8ம் தேதி), ராக்கா(தம்மாம்)(9ம் தேதி) மற்றும் ஜுபைல்(8ம் தேதி) ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
இஸ்லாமிய சமுதாயம் என்னவாக உருவாக வேண்டும் என்ற தலைப்பில் சலீம் அவர்கள் சிறப்புரயாற்ற உள்ளார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய 059 854 1936, 059 310 1733, 050 808 9035 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications