எகிப்து: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தலைவர் உட்பட 180 பேரின் தூக்கு உறுதி!
கெய்ரோ: எகிப்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உட்பட 180 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எகிப்தில் அதிபர் மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதனைக் கண்டித்து மோர்சியின் ஆதரவாளர்களான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் கிளர்ச்சியில் குதித்தனர்.
இதை ஒடுக்க ராணுவம் இறக்கப்பட்டது. இந்த ராணுவ ஒடுக்குமுறையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது தேசத் துரோக குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்குகளில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 683 பேருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளித்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடும் செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உட்பட 180 பேரின் தூக்கை உறுதி செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications