சர்வ சாதாரணமாக விமானத்தைக் கடத்திய முஸ்தபா.. எகிப்தில் பாதுகாப்பு இவ்ளோதானா?
கெய்ரோ: எகிப்து ஏர் நிறுவன விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகள் கட்டிய சயிப் எல் தின் முஸ்தபா என்பவர் கடத்தியது அந்நாட்டின் விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து வியக்க வைக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 81 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் கெய்ரோவுக்கு கிளம்பிய எகிப்துஏர் நிறுவன விமானத்தை உடலில் வெடிகுண்டுகள் கட்டிய சயிப் எல் தின் முஸ்தபா என்பவர் சைப்ரஸுக்கு கடத்திச் சென்றார்.

குண்டுகளை காட்டி மிரட்டி அவர் விமானத்தை லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்க வைத்தார் என்று விமானத்தின் கேப்டன் அமர் அல் கமால் தகவல் அனுப்பினார். விமான நிலையத்தில் ஒருவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் வந்தது எப்படி அதிகாரிகளுக்கு தெரியாமல் போயிருக்கும்?
வெடிகுண்டுகளுடன் ஒருவர் எளிதில் விமானத்தில் ஏறும் வகையில் தானா எகிப்து விமான நிலையங்களில் பாதுகாப்பு உள்ளது என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விமானி இருக்கும் அறைக்குள் யார் வேண்டுமானாலும் செல்ல முடியாது.
அப்படி இருக்கையில் விமானியின் அறைக் கதவை முஸ்தபா எப்படி திறந்து உள்ளே நுழைந்தார் என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications