”ஒரே நாளில் லாட்டரியால் கோடீஸ்வரர் ஆன கார் மெக்கானிக்”
லண்டன்: இங்கிலாந்து லாட்டரியில் கார் மெக்கானிக்குக்கு ரூ.920 கோடி பரிசு விழுந்துள்ளது.
இங்கிலாந்து சேர்ந்த கார் மெக்கானிக் நெய்ல் டிரோட்டர் என்பவருக்கு லாட்டரியில் ரூ. 920 கோடி பரிசு கிடைத்தது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் நெய்ல் டிரோட்டர் . பந்தய கார் ஓட்டி வந்த இவர் தற்போது 15 ஆண்டுகளாக ஒரு கார் ரிப்பேர் செய்யும் கடையில் மெக்கானிக் ஆக பணி புரிகிறார்.சமீபத்தில் நேஷனல் லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது. அந்த நிறுவனத்தின் லாட்டரி சீட்டு ஒன்றை அவர் வாங்கி இருந்தார்.
இந்த நிலையில், அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு சுமார் ரூ. 920 கோடி "ஜாக்பாட்" பரிசு விழுந்தது. இதன் மூலம் அவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்.இதன் மூலம் இங்கிலாந்தின் 745 ஆவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றார். தற்போது கிடைத்துள்ள பரிசு தொகை மூலம் புதிதாக ஒரு கார் கம்பெனி தொடங்க அவர் முடிவு செய்துள்ளார்.
"ரேஞ்ச் ரோவர்" மற்றும் "லேண்ட் ரோவர்" என விலை உயர்ந்த கார்களை வாங்கி ஓட்டவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications