வாட்டும் கோடை வெயில்.. வீதியில் கசமுசா செய்து வாங்கிக் கட்டும் ஐரோப்பியர்கள்
லண்டன்: என்னே இந்த ஐரோப்பியர்களுக்கு வந்த சோதனை என்றுதான் இந்த சம்பவத்தை பார்த்ததும் நினைக்க தோன்றுகிறது. சிலுசிலுவென வாழ்ந்தவர்கள் இப்படி தனலில் கொதித்தால் பரிதாபம் வரத்தானே செய்யும். ஆனால், இப்படி பப்ளிக் இடத்தை நாஸ்தி செய்யும் அளவுக்கு அவர்களை இந்த வெயில் பாடாய் படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது, வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு வறுத்தெடுக்கிறது. லண்டனில் அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியசை தாண்டியது. வீடுகளுக்குள் இப்போது ஹீட்டர் போடாமலே கொதிக்கிறது வெள்ளைக்காரர்களுக்கு.

வெப்பம் அதிகரித்ததும், உடல் வேட்கையும் அதிகரிக்கத்தான் செய்துவிட்டது. ஆனால் வெப்பத்தில், உடல் நெருக்கம் காட்ட கசகசவென வருகிறது அவர்களுக்கு. இதனால், ஜோடிகளை கூட்டிக்கொண்டு, திறந்த வெளிகளில் ஒதுங்கிவிடுகின்றனர்.
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் மட்டும் 2 புகார்கள் இதுபோல வந்துள்ளன போலீசாருக்கு. ஒரு சம்பவம் பொது மக்கள் பூங்காவில் நடந்துள்ளது. 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 40 வயது மதிக்கத்தக்க ஆணும், பார்க்கில் பலானது செய்துகொண்டிருந்ததை பார்த்த பெண்மணி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதேபோல பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த டெலிபோன் பூத்துக்குள்ளும், ஒரு ஜோடி கூத்தடித்துள்ளதாக போலீசாருக்கு புகார் வந்தது. இரு ஜோடிகளையும் போலீசார் அங்கிருந்து விரட்டி விட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications