ஷரபோவாவை விடுங்க பாஸ்: தலாய் லாமாவுக்கே டெண்டுல்கர் யார் என்றே தெரியவில்லை
சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் யார் என்று தெரியாது என ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மட்டும் கூறவில்லை மத குருவான தலாய் லாமாவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்றால் யார் என்று தெரியாது என ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தெரிவித்திருந்தார். இதை கேட்ட சச்சின் ரசிகர்கள் கொந்தளித்து ஃபேஸ்புக், ட்விட்டரில் அவரை திட்டித் தீர்த்துள்ளனர்.
முன்னதாக மற்றொரு பிரபலமும் சச்சினை யார் என்று கேட்டிருக்கிறார் என தெரியுமா?

தலாய் லாமா
1959ம் ஆண்டில் இந்தியாவில் தஞ்சம் அடைந்த திபெத்திய மத குருவான தலாய் லாமா தான் சச்சின் டெண்டுல்கரை யார் என்று கேட்ட பிரபலம்.

இது எப்பொழுது?
ஷரபோவா கேட்டது தெரியும் தலாய் லாமா எப்பொழுது கேட்டார் என்று தானே நினைக்கிறீர்கள்?

2011
கடந்த 2011ம் ஆண்டில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் டெக்கன் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த டி20 போட்டியை காண ஹெச்பிசிஏ ஸ்டேடியத்திற்கு தலாய் லாமா வந்திருந்தார்.

சச்சின்
கிரிக்கெட் பார்த்த தலாய் லாமாவிடம் உங்களுக்கு சச்சின் டெண்டுல்கரை தெரியுமா என்று கேட்டதற்கு சிறிது நேரம் யோசித்துவிட்டு இல்லை, ஞாபகம் இல்லை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications