எவரெஸ்ட் சிகரத்தையே நகர்த்திய நேபாள நிலநடுக்கம் ! 3 செ.மீ. நகர்ந்துள்ளதாக சீன கண்காணிப்பகம் தகவல் !
Subscribe to Oneindia Tamil
பீஜிங் : நேபாள நாட்டை கடந்த இரு மாதங்கள் தாக்கிய நிலநடுக்கத்தின் விளைவாக இமய மலையில் உள்ள எவரெஸ்ட் பகுதி 3 சென்டிமீட்டர் அளவுக்கு நகர்ந்து சென்றுள்ளதாக சீன கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் எவரெஸ்ட் 40 சென்டிமீட்டர் தூரத்துக்கு நகர்ந்து சென்றுள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியில் இருந்து மே மாதம் 12 ஆம் தேதி வரை நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 3 சென்டிமீட்டர் அளவுக்கு மேலும் நகர்ந்துள்ளதாகவும் சீன கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது, 8.848 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரம் நேபாள நிலநடுக்கத்தினால் சுமார் 2.5 சென்டிமீட்டர் அளவுக்கு உள்வாங்கிக் கொண்டதாக முன்னர் தெரிவித்திருந்த ஐரோப்பாவின் செண்ட்டினல்- 1A ரேடாரின் அறிவிப்புக்கு முற்றிலும் மாறான வகையில் அமைந்துள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications