காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார், 8 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபூலின் மஸ்சூத் சதுக்கம் பகுதியில் உள்ளது அமெரிக்க தூதரகம். அதன் அருகேயுள்ள காபூல் வங்கி கிளையின் வாசலில் மனித வெடிகுண்டாக வந்த நபர் குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியுள்ளார். காபூல் நேரப்படி காலை 10.15 மணிக்கு இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழநந்ததோடு, 8 பேர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நபர் மனித வெடிகுண்டாக வந்தவர்தான் என தெரிகிறது.
இது எந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கும் என்று இன்னும் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications