இஸ்ரேலில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தை சேதப்படுத்திய 'மார்க் ஜக்கர்பர்க்'
ஜெருசலம்:இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் உள்ள பக்கங்களை அழிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பக்கங்கள் அழிக்கப்படாததை கண்டித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த ரோதம் ஜீஸ் என்பவர் ரத்த கறைபடிந்த கைகளை ஃபேஸ்புக் அலுவலக சுவரில் ஸ்ப்ரே பெயிண்ட் செய்ததுடன் உங்கள் கைகளில் ரத்தம் என்று கோஷமிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ரோதம் கூறுகையில்,
இஸ்ரேலியர்களை கொலை செய்யத் தூண்டும் பக்கங்களை ஃபேஸ்புக் நிர்வாகம் அழிக்கவில்லை. அதனால் தான் அந்த அலுவலகத்தை சேதப்படுத்தினேன். மக்கள் அதை அதிகம் படிக்கிறார்கள் என்பதற்காக அந்த பக்கங்களை அப்படியே வைத்துள்ளது என்றார்.
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு ரோதம் தனது பெயரை மார்க் ஜக்கர்பர்க் என்று மாற்றிக் கொண்டார். அதன் மூலம் ஃபேஸ்புக் ஏதாவது வழக்கு போட்டால் அதன் நிறுவனரின் பெயரில் உள்ளவர் மீது போட வேண்டும் என அவ்வாறு செய்தார். ஃபேஸ்புக்கில் போஸ்ட் போடுவதற்கு கிடைக்கும் லைக்குளை விற்பனை செய்யும் முறையை உருவாக்கியதற்காக ரோதம் மீது ஃபேஸ்புக் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications