பேஸ்புக்கில் இனி மனசுக்கு பிடிச்ச பாட்டையும் ஷேர் செய்யலாம் - வந்தாச்சு மியூசிக் ஷேரிங் வசதி!
பேஸ்புக்: பேஸ்புக்கில் இதுவரையில் வீடியோக்கள், போட்டோக்களை மட்டுமே பகிர்ந்து வந்த நிலையில் இசையையும் ஷேர் செய்யும் வகையிலான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
"மியூசிக் ஸ்டோரிஸ்" என அழைக்கப்படும் இந்த வசதியால் எளிதாக மியூசிக்கினை ஷேர் செய்து கொள்ள முடியும். தொடக்கத்தில் இந்த வசதி ஆப்பிள் மொபைல் ஆப்களில் மட்டும் இந்த வசதி செயல்படும்.

இதன் மூலமாக இசையை கேட்கும் தளத்திலிருந்து ஒருவர் நேரடியாக மியூசிக்கினை காப்பி செய்து பேஸ்புக்கில் ஷேர் செய்ய முடியும். அதனை கேட்கும் வகையில் மற்றவர்கள் பார்க்க முடியும். கிட்டதட்ட ஏற்கனவே வீடியோக்களை ஷேர் செய்யும் முறைதான் என்றாலும், இசையை மட்டும் பகிர்ந்து கொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 1.5 மில்லியன் மக்களுக்கு மேல் வீடியோ, போட்டோக்கள் ஷேர் செய்யும் வசதியை வழங்கியுள்ள பேஸ்புக் இனி காதுக்கு இனிமையான இசையையும் கேட்க வைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications