பேஸ்புக்கில் இனி பிரபல செய்திகளையும் படிக்கலாம் - 9 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
வாஷிங்டன்: பிரபல நிறுவனங்களின் செய்தி கட்டுரைகளை நியூஸ் ஃபீட் பகுதியில் நேரடியாக வெளியிட வகை செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக்.
தற்போது ஸ்மார்ட் போன்களில் செய்தி கட்டுரைகள் லோட் ஆவதற்கு குறைந்தபட்சம் 8 வினாடிகள் ஆகிறது. இதனால் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் பொருட்டு விரைவு செய்தி கட்டுரைகள் என்ற பெயரில் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதன்படி நியூயார்க் டைம்ஸ், என்பிசி, அட்லாண்டிக், தி கார்டியன், பிபிசி நியூஸ் போன்ற பிரபல செய்தி நிறுவனங்களின் செய்தி கட்டுரைகள் நேரடியாக பேஸ்புக் செய்தி பகுதியில் வெளியிடப்படும்.
இதற்காக 9 முக்கிய செய்தி நிறுவனங்களுடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊடக சுதந்திரம் அதிகரிப்பதுடன், விரைவாகவும், எளிதாகவும் பேஸ்புக் பயனாளர்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்க முடியும் என கூறுகிறது பேஸ்புக் நிர்வாகம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications