பெரிய ராக்கெட் அனுப்புறது சரி.. அதுக்காக சாட்டிலைட்டுக்கு பதிலா 1 கோடி ரூபாய் காரையா அனுப்புவீங்க?
உலகின் மிகப்பெரிய ராக்கெட் ஒன்று இன்று விண்வெளியில் ஏவப்படுகிறது.
Recommended Video

நியூயார்க்: பொதுவாக ராக்கெட் பல முக்கிய குறிக்கோளுக்காக விண்ணில் ஏவப்படும். ஒவ்வொரு முறையும் அதிக பலன் கொடுக்க கூடிய சாட்டிலைட்கள் இதில் அனுப்பப்படும்.
சில சமயங்களில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள். ஏன் நாய், குரங்கு கூட அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கார் ஒன்றை அனுப்ப இருக்கிறது.
இந்த காரின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும். இதை விண்வெளிக்கு அனுப்ப மிக முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
அமெரிக்காவில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி துறையில் முக்கிய பணிகளை செய்து வருகிறது. இந்த தனியார் நிறுவனம் 'எலோன் மஸ்க்' என்ற கோடிஸ்வரருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். நாசாவை விட இந்த நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய நிறுவனம் ஆகும்.
| |
பெரிய ராக்கெட்
தற்போது இந்த நிறுவனம் ''ஃபல்கான் ஹெவி'' என்ற பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவ இருக்கிறது. . உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு மேல் இந்த ராக்கெட் ஏவப்படும்.
| |
கார்
இந்த ராக்கெட்டில் சாட்டிலைட்டுக்கு பதிலாக கார் ஒன்று இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்திற்கு சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் இதில் செலுத்தப்பட உள்ளது. இதன் விலை 90 லட்சத்தில் இருந்து 1 வரை இருக்கும்.

என்ன காரணம்
காரை அனுப்ப அவர் கூறிய காரணம் மிகவும் விசித்திரமானது. அதில் ''இந்த கார் வானத்தில் மிதந்து மிதந்து அப்படியே எங்காவது செல்லும். அதை எதிர்காலத்தில் வரும் ஏலியன்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.'' என்று மரணமாக யோசித்து பதில் அளித்துள்ளார்.
|
இன்னொரு காரணமும் இருக்கிறது
இந்த கார் அனுப்பப்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. இது அவர் வைத்து இருக்கும் அவருக்கு சொந்தமான கார் ஆகும். அதே சமயத்தில் அந்த டெஸ்லா நிறுவனமே இவருக்கு சொந்தமானது. இதனால் அவருடைய நிறுவனத்திற்கு விளம்பரம் கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications