1500 மீட்டர் நீளம்.. சீனாவில் வெடித்து தகர்க்கப்பட்ட பாலம்.. சிலிர்க்க வைக்கும் வீடியோ!
சீனாவில் உள்ள மிகப்பெரிய பாலம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்: சீனாவில் உள்ள மிகப்பெரிய பாலம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
ஜியான் காஞ்சியாங் என்ற அந்த பாலம் மிகவும் பழமையானது. இது சுமார் 1500 மீட்டர் தூரம் கொண்டது.
நேற்று காலை 10 மணிக்கு இந்த பாலம் வெடி வைத்து உடைக்கப்பட்டது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

ஏன் செய்தார்கள்
இந்த பாலம் கட்டப்பட்டது 1995ல். இந்த பாலம் மிகவும் பழையதாகிவிட்டதால் இது வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் ஆன காரணத்தால் இந்த பாலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

எப்படி நடந்தது
இதற்காக 200க்கும் அதிகமான வெடிகுண்டுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். 3 டன் வெடிமருந்து இதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலம் முழுக்க இந்த வெடிகுண்டு கட்டப்பட்டு கட்டுப்பாடோடு வெடிக்க வைக்கப்பட்டு இருக்கிறது.
|
வீடியோ வெளியானது
இந்த பாலம் வெடிப்பது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இதை எப்படி வெடிக்க வைத்தனர் என்று பார்க்க அங்கு மக்கள் அதிக அளவில் கூடி இருக்கிறார்கள். பாலம் வெடித்து சிதறும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

புதிது
இந்த நிலையில் இன்றே அங்கு புதிய பாலம் கட்டும் பணியையும் தொடங்கிவிட்டார்கள். 2021ல் அந்த புதிய பாலம் கட்டி முடிக்கப்படும். அந்த மிகவும் வலுவாக பெரிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications