ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் உமர் ஷெரீப் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ: பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் உமர் ஷெரீப் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.
நடிகர் உமர் ஷெரீப் "லாரன்ஸ் ஆப் அரேபியா" போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவரது பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர் நடித்திருந்த டாக்டர் ஷாவிகோ திரைப்படமும் ஆஸ்கர் விருது பெற்றது.

இவரது மனைவி பதேன் ஹமானாவும் நடிகை ஆவார். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்து உள்ளனர். பதேன் ஹமானா ஏற்கனவே இறந்து விட்டார்.
உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த உமர் ஷெரீப்புக்கு ஒரு மகனும், 2 பேரன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications