சட்டசபையில் சைலண்டா பாம் போட்ட உறுப்பினர்.. நாற்றம் தாங்காமல் வெளியில் ஓடிய சபாநாயகர்
கென்ய சட்டசபையில் உறுப்பினர் ஒருவரின் வாயுப் பிரச்சினை மிகப்பெரிய பிரச்சனையாகியது.
நைரோபி: கென்யாவில் உள்ள சட்டமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் சைலண்டாக பாம் போட்டதால், சிறிது நேரம் அவை தள்ளி வைக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை கென்யாவின் ஹோமா பே கவுன்ட்டி மாநில சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கு சந்தை குறித்த விவாதம் நடந்து கொண்டு இருந்தது. உறுப்பினர்கள் அனைவரும் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு உறுப்பினர் சைலண்டாக வாயுவை வெளியேற்றிவிட்டார். இதனால் கூட்ட மண்டபம் முழுவதும் துர்நாற்றம் பரவியது.
உறுப்பினர்கள் அனைவரும் மூக்கில் விரல் வைத்தப்படி ஒருவரையொருவர் திரும்பி பார்த்துக்கொண்டனர். அப்போது தடாளடியாக எழுந்த உறுப்பினர் ஒருவர், "நம்மில் யாரோ ஒருவர் காற்றை மாசுப்படுத்திவிட்டார். அவர் யார் என்று எனக்கு தெரியும்", என்று கூறினார்.
இதையடுத்து உடனடியாக எழுந்த மற்றொரு உறுப்பினர், "அவர் என்னை தான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த நாற்ற வேலையை செய்தது நானில்லை", எனக் கூறி ஜகா வாங்கினார்.
என்ன செய்வதென்று தெரியாத சபாநாயகர், கூட்டத்தை சிறிது நேரம் ஒத்திவைத்தார். இதையடுத்து, வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டது, துர்நாற்றம் போனதும் அவை மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
ஒரு சட்டமன்றக் கூட்டத்தையே தடுத்து நிறுத்தும் அளவுக்கு, சக்கிவாய்ந்த அந்த பாமை போட்டது யார் என கடைசி வரை தெரியவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications