மகள் காதில் செவி மிஷின்.. மொட்டை போட்டு மிஷின் மாதிரி டாட்டு வரைந்த கிரிக்கெட் வீரர்
வெலிங்டன்: மகளுக்கு காதில் மிஷின் பொருத்தப்பட்டுள்ளதால், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் அலிஸ்டர் கேம்பல் தனது தலையை மொட்டையடித்து, மகளின் மிஷின் போலவே டாட்டு வரைத்துள்ளார். இதன்மூலம், மகளுக்கு தாழ்வு மனப்பான்மை வராது என்று அவர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
கேம்பலின் 6 வயது மகள், கர்லோட்டேவுக்கு 4 வயதாக இருந்தபோது, காது கேளாமை பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சமீபத்தில் 2வது அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு காதில் மிஷின் மாட்டப்பட்டுள்ளது. இதனால் மகள் சோகமடைவாளே என்ற ஆதங்கத்தில், அலிஸ்டர் கேம்பல் தனது தலையை மொட்டையடித்து மகளுக்கு மாட்டப்பட்டுள்ள செவி மிஷின்போலவே டாட்டு குத்திக்கொண்டுள்ளார்.
Getting through it together with his daughter... pic.twitter.com/5razCJ9oxh
— TheLADbible (@TheLadBible) August 5, 2015 கேம்பலின் தாய்க்கும், மூத்த மகனுக்கும் செவி பிரச்சினை இருந்தது. எனவே, கர்லோட்டேவுக்கு செவி பிரச்சினை ஏற்பட்டதில் கேம்பலுக்கு பெரிய அதிர்ச்சியில்லை. ஆனால், மகளுக்கு அந்த அதிர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு செய்துள்ளார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications