குடும்பத்தையே கொலை செய்த தந்தை... காரணத்தை பேஸ்புக்கில் விளக்கினார்!
மாண்ட்ரியல்: கனடாவின் மாண்ட்ரியல் நகரில் மகள், மனைவி, மற்றும் சகோதரியை கொலை செய்த நபர் இதற்கான காரணத்தை பேஸ்புக்கில் தெரிவித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்,
முதலில் மகளை கொலை செய்த ராண்டி ஜேன்சன் என்ற அந்த நபா், இதற்கான காரணத்தை பேஸ்புக்கில் தொிவித்துள்ளாா். 19 வயதான தனது மகள் ஒற்றைத் தலைவலி காரணமாக அவளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பதால் அவளை கொலை செய்ததாகவும் தொிவித்துள்ளாா்.
மகளின் கொலைக்கான காரணத்தை பேஸ்புக்கில் ஏற்றிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, தனது மனைவி மற்றும் சகோதாியையும் கொலை செய்த தகவலையும் பதிவாக்கினாா்.
பாசமகள் கொலையானதைக் கேட்டு ஒரு தாயால் எப்படி உயிருடன் இருக்க முடியும். அதனால் தான் மனைவியையும், தனது சகோதாியையும் கொலை செய்தேன் என்று வாக்குமூலத்தை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளாா் அந்த "பாசமிகு" தந்தை
கோடிக்கணக்ககான மக்களை சென்றடையும் சமூக வலைதளத்தில் தொிவித்துள்ள கொலைகார தந்தையின் வாக்குமூலத்தை அறிந்த போலீசாா் ரேண்டியை கண்டுபிடித்து வான்கூவரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் முன், வீட்டிற்குள் அரண் அமைத்து, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா்.
தீ வைத்து எாித்து ரேண்டி தற்கொலை செய்து கொண்ட வீட்டிற்குள் மேலும் உடல்கள் இருக்கலாம் என்று கனடா போலீசாா் சந்தேகிக்கின்றனா். ஆனால் வீடு தான் முற்றிலும் கருகி விட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications